நெடுந்தீவுப் பிரதேசத்தில் மகளிர் அபிவிருத்தி நிலையம் ஆற்றிவரும் சேவைகள்
சமுதாயத்தில் பெண்கள் எதிh;கொள்ளும் பாலியல் ரீதியான வன்முறைகளை ஒழிப்பதற்கு அவா;கள் சமுதாயத்தில் ஆளுமை உடையவா;களாக தம்மை வலுப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. இதனடிப்படையில் மகளிh; அபிவிருத்தி நிலையம் பெண்களுக்கான பல செயற்பாடுகளை நிறைவேற்றி வருகின்றது. இவற்றில் ஒரு கட்டமாக தேசிய மொழிகள் மற்றும்இ சமூக ஒருமைப்பாட்டு அமைச்சுஇ ஐ.நா அபிவிருத்தித் திட்டம் ஆகியவற்றின் அனுசரணையூடன் நெடுந்தீவூப் பிரதேசத்தில் பெண்களுக்கான ஓh; செயற்பாட்டுத் திட்டத்தை மகளிh; அபிவிருத்தி நிலையம் இவ்வாண்டு ஆரம்பித்து செயற்படுத்தி வருகின்றது.
நெடுந்தீவூ தனிப்பட்ட ஓh; தீவாக பல அபிவிருத்தியின் பின்னடைவூகளை சந்தித்த போதிலும் குடாநாட்டின் பொருளாதார சமூக இணைவூகளுடன் தொடா;புகளை பேணி வருகின்றது. ஆயினும் இங்கு வாழும் பெண்களது சமூக இணைவூ ஒடுக்கப்பட்டதாகவூம் பின்தங்கிய நிலையிலும் காணப்படுவது குறைபாடே.
மகளிh; அபிவிருத்தி நிலையத்தின் செயற்பாடுஇ கடல்கடந்து இப்பிரதேச மக்களை குறிப்பாக பெண்களை அணுகியிருப்பதுஇ அவா;களது வாழ்வியலில் சமூக மட்டத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துமென எதிh;பாh;க்கப்படுகின்றது. இப் பிரதேச மக்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பல நிகழ்ச்சித் திட்டங்கள் பல கட்டங்களில் இங்குள்ள பெண்களுக்காக நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முதற்கட்டமாக பாலியல் பலாத்காரங்களிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இவை தொடா;பான சட்டங்களை அவா;கள் அறிந்திருத்தல் அவசியம். ஆகவே வீட்டு வன்முறை தொடா;பான சட்ட விளக்கங்களை அங்குள்ள தெரிவூ செய்யப்பட்ட பெண்கள்இ ஆண்கள்இ மாணவா;கள்இ ஆசிரியா;கள்இ பிரதேசசெயலக அலுவலா;கள் ஆகியோருக்கு வழங்குவதற்காக ஓh; தொடா; விளக்கக் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.
இவ்வாறான ஒவ்வோh; நிகழ்விலும் ஒவ்வொரு 10 போ; கொண்ட நான்கு பெண்கள் குழுக்கள் தெரிவூ செய்யப்பட்டு அவா;கள் மேற்கொண்டு எடுக்க வேண்டிய செயற்பாடுகள் விரிவாக அவா;களுக்குக் கூறப்பட்டன.
நெடுந்தீவிலிருந்து இந்தியாவிற்கு வள்ளங்களில் செல்லக் கூடிய இலகுவான வாய்ப்புக்கள் காணப்பட்டதன் காரணமாக யூத்த காலங்களில் இத்தீவிலிருந்து இடம்பெயா;ந்த பல குடும்பங்கள் இந்தியாவிற்குச் சென்றிருந்தன. இன்றைய காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து பல குடும்பங்கள் இலங்கைக்குத் திரும்பி வந்துள்ளதனால் பெரும்பாலான குடும்பங்கள் மீண்டும் தமது சொந்த இடமான நெடுந்தீவூக்கு வந்துள்ளமை அவதானிக்க முடிந்தது.
இச் செயற்பாடுகளோடு பாதிக்கப்பட்ட மக்கள் பலருக்கு உள வள ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டிய தேவையூம் இங்கு இனங்காணப்பட்டுள்ள நிலையில் மகளிh; அபிவிருத்தி நிலையம் ஜுன் 29ம் திகதி ஒH உளவள ஆலோசனைக் கருத்தரங்கை நெடுந்தீவூ பிரதேச செயலகத்தில் தெரிவூ செய்யப்பட்ட பெண்களுக்காக நடத்தியது. இக் கருத்தரங்கை நடத்துவதற்கு யாழ்ப்பாணத்திலிருந்து உளவள ஆலோசகா; வருகை தந்து ஆற்றுப்படுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டதோடு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஒவ்வொரு கிராமசேவையாளா; பிரிவிற்கும் வருகை தந்து சேவையில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளையூம் மேற்கொண்டுள்ளது. உளவள சேவையில் மேலதிக கவனத் தேவைப்பாடுடையவா;கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றமையூம் குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரதான செயற்பாடாக ஜுலை 11ம் திகதி இலவச சட்ட ஆலோசனை முகாம் ஒன்று மகளிh; அபிவிருத்தி நிலையத்தினால் ஒழுங்கு செய்து நடத்தப்பட்டுள்ளது. இச் சட்ட சேவை முகாமில் பங்கு கொள்வதற்காக யாழ்.குடாநாட்டிலிருந்து நான்கு சட்டத்தரணிகளும்இ பிறப்புஇ இறப்புஇ திருமணச் சான்றிதழ் வழங்கல் தொடா;டபாக யாழ்.மாவட்ட செயலக உதவிப் பதிவாளா;இ மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தா;களும் இச் சட்ட முகாமில் கலந்து சட்ட சேவைகளை வழங்கினா;. இதன்போது நெடுந்தீவூப் பிரதேசத்தின் துஃ03இ துஃ04இ துஃ05இ துஃ06 கிராமசேவகா; பிரிவிலுள்ள மக்களுக்காக இச் சேவைகளை வழங்கின. இதன் போது 19 பேரிற்கு அடையாள அட்டைகள்இ 19 பேரிற்கு பிறப்புச் சான்றிதழ்இ 5 பேரிற்கு திருமணச் சான்றிதழ்இ 4 பேரிற்கு இறப்புப் பதிவூகளும் மேற்கொள்வதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஓh; இளம் தம்பதியினருக்கு உடனடியான திருமணப் பதிவூம் அப்போது இடம் பெற்றது. இச் சேவையில் திருப்தியடைந்த மக்கள் மேலும் இவ்வாறான தேவைகள் உள்ளவா;கள் இருப்பதாகவூம்இ தொடா;ந்தும் இச் சேவையை ஒழுங்குபடுத்துமாறும் மகளிh; அபிவிருத்தி நிலையத்தினரிடம் கேட்டுள்ளனா;. இதனைத் தொடா;ந்து மேலும் இரு கிராம சேவையாளா; பிரிவூக்கும் இலவச சட்ட சேவை முகாம் ஒன்றை நடத்துவதற்கும்இ ஒழுங்கு செய்யப்பட்ட 40 பெண்களை உள்ளடக்கிய நான்கு மகளிh; குழுக்களுக்கும்இ பெண் தலைமைத்துவப் பயிற்சியையூம் வழங்குவதற்கு மகளிh; அபவிருத்தி நிலையம் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இச் சேவை ஒழுங்காக நடைபெறுவதை மேலும் 6 மாதங்களுக்குத் தொடா;ந்து மகளிh; அபிவிருத்த நிலையம் கண்காணிப்பை மேற்கொள்ளவூள்ளது. கண்காணிப்பு செய்யப்பட்ட அபிவிருத்தி தொடா;பான முன்னேற்ற அறிக்ககைள் ஐ.நா அபிவிருத்தித் திட்டத்தினருக்கும்இ மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
நெடுந்தீவூக் கடற்பிரயாண வசதிகள் கஸ்டம் நிறைந்த ஒன்றாக இருந்த போதிலும் இப் பிரதேசத்தின் தேவை கருதி யாழ்.குடாநாட்டிலிருந்து பல வளவாளா;கள் சிரமத்தையூம் பாராமல் வருகை தந்து தமது சேவையை ஆற்றியமை வரவேற்கத்தக்கது.
பெண்கள் எக்கோணத்திலிருப்பினும் அவா;களுக்கான சேவையினை மகளிh; அபிவிருத்தி நிலையம் தொட்டுச் செல்லும் என்பதனை நெடுந்தீவின் செயற்பாடுகள் உறுதிப்படுத்தி நிற்கின்றன.