News · Events

International Children’s Day 2012

சர்வதேச சிறுவர் தினம் 2012

சர்வதேச சிறுவர் தினத்தன்று சங்கானை, சண்டிலிப்பாய், உடுவில், தெல்லிப்பளை ,யாழ்ப்பாணம் ஆகிய பிரதேச செயலகத்தினூடாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு புத்தகபை, கற்றல் உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டதோடு எமது பணிப்பாளர் சறோஐா சிவசந்திரனால் எழுதிய”சிறுவர் உரிமைகள்” எனும் கைநூல் மக்கள்வங்கி பிராந்திய முகாமையாளர் திரு .எஸ்.பத்மநாதன் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

Stand with women in Northern Sri Lanka

Partner with us, volunteer your skills, or support a programme for women-headed households, survivors of violence and their children.